
மக்கள் அரசை கட்டியெழுப்ப உடனடியாக அதிகாரம் பெறப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்காது என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்எல்லா நாட்டு மக்களுக்கும் ஏற்படக்கூடிய அனைத்து வகையான அழிவுகளும் மொத்தமாக இந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.