Related Stories
April 19, 2024
இரத்மலானை புகையிரத தொழிற்சாலையில் இன்று (25) தீப்பிடித்த புகையிரதம் சேவையில் உள்ள ரயில் அல்ல என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ, காயமோ எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.