
வரலாற்றுச் சிறப்புமிக்க .கூரகல ரஜமஹா ஆலயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தலமாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூரகல விகாரையை புனரமைக்கும் பணியில் முன்னிலை வகித்த இரத்தினபுரி மகாதிசாவின் பிரதம சங்கநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வடுரகும்புரே தம்மரதன தேரரின் முயற்சியினால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தலமாக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.