
நுகேகொட, தெல்கந்த பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இளைஞன் மிரிஹான பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறலுக்காக டிக்கெட் வழங்க முயன்ற போக்குவரத்து துறையின் இரண்டு போலீஸ் அதிகாரிகளை இந்த இளைஞன் திட்டிய விதம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது இதன் போக்குவரத்து விதிகளை மற்றும் முயன்ற அதிகாரிகளின் கடமையினை தடுத்தமைபோன்ற குற்றங்களுக்காக குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.