
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனுடன் எரிசக்தி துறையின் தேவைகள் குறித்து இன்று (15) கலந்துரையாடியுள்ளனர் .
மேலும், எரிபொருள் தேவைகள், சுத்திகரிப்புச் செயல்பாடுகள், நிலக்கரி விநியோக சவால்கள் மற்றும் அணுசக்தி பணிக்காக ரோசாட்டம் நிறுவனத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.