
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்கான சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.
இதன்படி, 2022 ஆம் ஆண்டின் மேற்படி சட்டமூலம் 2022 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமாக அமுலுக்கு வரும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.