

Related Stories
March 31, 2023
சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாண பொதுச் செயலாளராகபிரதீப் யசரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.