
சீனா செஞ்சிலுவைச் சங்கம் வடமாகாண மக்களுக்கு உணவு அடங்கிய 7,000 பொதிகளை விநியோகமானதுமன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் இன்று (28) காலை வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், இதன் மதிப்பு சுமார் 150,000 அமெரிக்க டாலர்கள் எனவும் அதன்படி இவ்வருடம் அவர்கள் வழங்கிய 03வது நன்கொடை என்றும் சீனா தூதரகம் அறிவித்துள்ளது.