
பாடசாலைகளின் வகைப்படுத்தலில் மாற்றம் செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
மேலும், பாடசாலைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று (28) கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், பாடசாலை வகுப்பறையின் தரம் மேம்படுத்தப்பட்டு, தலைமையாசிரியர்களின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.