மோட்டார் வாகனத்தை மாற்றும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை மற்றும் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்களின் வசதிக்காக 12 பக்கங்களைக் கொண்ட விண்ணப்பப் படிவத்தை 6 பக்கங்களாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், புகைப்பட சான்றிதழ், ஒரு நாள் சேவைக்கு ஆட்சேபனை இல்லை என சான்றளிக்கப்பட்ட கடிதம் போன்ற வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் நீக்கப்பட்டுள்ளன.
புதிய படிவத்தை ஜனவரி 02 முதல் பெற்றுக்கொள்ள முடியும் இரு தெரிவிக்கப்படுகின்றது.