
2013ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட நிலைய அதிபர்களின் நியமனங்கள் உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து எதிர்வரும் 9ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் ஒன்றியம் தயாராகி வருகின்றது.
மேலும், கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இதனை தெரிவித்தார்.