

இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.