
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பியகம வீதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, உயிரிழந்தவர் சில வாரங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.