தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மீதான விவாதம் நாளை (19) நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி நாளை காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த விவாதம் நடைபெற உள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று தீர்மானித்துள்ளது.