

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (27) பிற்பகல் அனுராதபுரம் வருகை தந்த போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.