
மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள ஜெரெஸ் நகரில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்
மேலும், இரண்டு கார்களில் வந்த இந்த ஆயுதக் குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இன்னும் ஐவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, சமீப காலமாக தொடர்ந்து வன்முறைகளை சந்தித்து வரும் நகரம், போதைப்பொருள் கடத்தலின் முக்கிய மையமாகவும் உள்ளது.