
இந்த வருட சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
மேலும், அரசாங்கத்திடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவற்றிற்கு இதுவரையில் தீர்வு கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி, தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.