Related Stories
April 25, 2024
நாட்டின் பாடசாலை சீருடைத் தேவையில் சுமார் 70% சீனாக் குடியரசிடம் மானியமாகப் பெறப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் ஏற்கனவே முதல் கையிருப்பு கிடைத்துள்ளதாக வெள்ளவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.