Related Stories
April 19, 2024
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் உள்நாட்டில் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, உள்நாட்டு எரிவாயு விலையில் புதிய திருத்தம் நாளை (05) அறிவிக்கப்பட உள்ளது.