

Related Stories
March 31, 2023
தேர்தல் ஆணைய உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்றுக்கொண்டுள்ளது.