
இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் செர்வெட் ஒகுமாஸ் அவர்கள் பெப்ரவரி 06 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் எயார் சீஃப் மார்ஷல் சுதர்சன பத்திரனை சந்தித்தார்.
மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.