
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எடுக்கப்படும் முடிவுகளின் தாக்கம் அனைத்து தரப்பினரையும் சமமாக பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது ஜனாதிபதியின் நேற்றைய உரை மற்றும் வரி அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர்கலாநிதி பிரியங்கா துனுசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் ஏனைய தெரிவுகளில் கவனம் செலுத்த வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்னமும் சிக்கல் நிலவி வருவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது,
மேலும், சம்பாதிக்கும் போது வரி வசூலிக்கும் போதும் முதலாளிகள் வழங்கும் நிதி அல்லாத சேவைகளுக்கான வரி வசூல் முறையை திருத்தியமைக்கும் புதிய சுற்றறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.