

Related Stories
March 31, 2023
மாத்தறை பிரதேசத்தில் காணி ஒன்றில் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவைகளில் 3 கிலோ சி4 ரக வெடிபொருட்கள் 181 T-56 தோட்டாக்கள் மற்றும் 12 போர் துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 08 தோட்டாக்கள், 16 டெட்டனேட்டர்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.