
புவியியலாளர்கள் குழுவொன்று மொனராகலை பகுதிக்கு செல்லவுள்ளது.
மேலும், குறித்த குழுவினர் இன்று (11) மொனராகலைக்கு செல்லவுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2 நாட்களுக்குள் அப்பகுதியில் பதிவான நில அதிர்வு நிலைகளை ஆய்வு செய்யும் நோக்கத்துடன்.
மேலும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேன தலைமையிலான குழு மொனராகலை பகுதிக்கு செல்லவுள்ளது.