
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லராசா கஜேந்திரன் மற்றும் 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.