தொழில் வல்லுநர்கள் சங்கம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.