
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகள் பதிவாவதை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மெங்கும், 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும்.