

Related Stories
March 16, 2023
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சர்கள் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.