
இலங்கை வந்ததன் பின்னர் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து வழங்கிய விசேட அறிக்கையில், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை ஏறக்குறைய மீளப்பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.