
களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைப் பதற்க்காய் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைதானவர்களுல் 4 பிக்குகளும் அடங்குவதாக காவல்துறை தெரிவிக்கப்படுகின்றது,