
குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமைக்கு மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் அது தொடர்பான தரப்பினரே பொறுப்பு என்று சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றிரவு ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்க் கண்டவாறு தெரிவித்துள்ளார்.