

Related Stories
May 30, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்குமாறு முன்னாள் இராணுவ கேணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.