
பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் வசந்த முதலிகே உட்பட 48 பிக்குகளும் 09 மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கல்வி அமைச்சுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்ட வேளையிலேயே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.