
மேலும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. .
எனினும், ஐநா பொதுச் சபையில் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஏறக்குறைய ஒரு வருடம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், 141 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன, மேலும் 7 நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லைஎனவும் தெரிவிக்கப்படுகின்றது.