
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான போதிலும் தேர்தல் நடத்தப்படும் வரை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.