இன்று நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் விலை 50 ரூபாவினாலும் மற்றும் இலங்கை தொழிற்துறை மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 134 ரூபாவினாலும் குறைக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
ஏனைய எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.