இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாணய மாற்று வீத அட்டவணையின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.
மேலும், இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.