

Related Stories
December 7, 2023
உலக சந்தையில் தற்போது நிலவும் விலைக்கு ஏற்ப எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.