
சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன் தொகை இம்மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் வழங்கிய ஊடகம் ஒன்றிற்க்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
.
இதன்படி, இலங்கையின் பொருளாதார மீட்சியை இலகுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் முதலீடு, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி பங்காளித்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.