Hizam A Bawa
March 6, 2023
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சியின் தலைவரான முன்னாள்...