மேலும், நேற்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய மின் உற்பத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.