
குருநாகல், பமுனுகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றை திறந்து வைக்க வந்த அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு அப்பிரதேச மக்களினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹெராத் ஆகியோருக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.