மேலும், கண் மருத்துவ மனைகள் நடைபெறும் அரச வைத்தியசாலைகளில் இந்த வாரத்தில் கண் அழுத்தத்தை அளவிட முடியும் என அதன் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு க்ளூகோமா நோய் தாக்கும் அபாயம் அதிகம் என கொழும்பு கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கபில பந்துதிலக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, க்ளூகோமா நோய்வாரம் இன்று தொடங்குவதோடு இந்த வாரம் முழுவதும்குறித்த நிலைமை தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசாத் கொலம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.
ஒருவர்க்ளூகோமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தேசிய கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.