
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 04 வருடங்களில் 08 தடவைகளில் 03 பில்லியன் டொலர்களை நாடு பெற்றுக்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொருளாதார பேராசிரியர் ஒருவர் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.