

Related Stories
June 5, 2023
ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு சற்று முன் நடந்ததாக கூறப்படுவதோடு இந்த மாதத்தில் இது இரண்டாவதுதுப்பாக்கிச் சூடு என்பது குறிப்பிடதக்கதாகும்.