மேலும், “தீவிர மாற்றத்தை ஆரம்பிப்போம்” என்ற தொனிப்பொருளில் நேற்று (29) கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
13வது அரசியலமைப்பு திருத்தம் இலங்கைக்கு மிகவும் அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.