எரிபொருள் விலை திருத்தத்துடன், நெடுஞ்சாலை பேருந்துகளின் கட்டணத்தையும் போக்குவரத்து அமைச்சகம் திருத்தியுள்ளது.
இதன்படி, குறைக்கப்பட்ட நெடுஞ்சாலை பஸ் கட்டணங்கள் இன்று இரவு முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், திருத்தப்பட்ட நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் கீழே வழங்கப்பட்டுள்ளது.