Related Stories
April 25, 2024
பாணந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விசேட நடமாடும் சேவையொன்று நாளை நடைபெறவுள்ளது.
இந்த விசேட நடமாடும் சேவை நாளை காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை இடம்பெறவுள்ளதாக பாணந்துறை பிரதேச செயலாளர் ஐரங்கனி விரசிங்க தெரிவித்துள்ளார்.