
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கைதிகள் உறவினர்கள் பார்வையிடுவதற்காக விசேட சந்தர்ப்பமொன்றை சிறைச்சாலை திணைக்களம் தயார் செய்துள்ளது.
இதன்படி, அன்றைய தினம் கைதிகளை சந்திக்க வரும் உறவினர்கள் ஒருவருக்கு போதுமான உணவுப் பரிசலினை கொண்டுவரவும் ஒருவருக்கு போதுமான இனிப்புகளை கொண்டு வந்து வழங்கவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.