இதன்படி, தமது சங்கத்தின் பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக கில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முட்டை உற்பத்தி செலவை விட தற்போது நல்ல விலை கிடைப்பதாக இங்கு கூறப்பட்டுள்ளதோடு முட்டை விலை உயர்வுக்கு நுகர்வோர் அதிகாரசபையே காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
முட்டையினுடைய விலையினை குறைப்பது தொடர்பாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.